3 முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் காலமானார்!

0
மூன்று முறை சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவரும்  பல முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றியவருமான கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு சென்னையில் காலமானார்

from IndiaGlitz.com - Tamilfont Latest News https://ift.tt/2WbZHpj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*