குறைவான முதலீடு, குறைவான பராமரிப்பு, கணிசமான வருமானம் என்பதால் நாட்டுக் கோழி வளர்ப்புச் சமீபகாலமாக அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில், நாட்டுக்கோழி வளர்த்து, குஞ்சுகளை விற்பனை செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் ஆறுமுகச்சாமி.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fs0Kea
via
