நடிகர் அஜித் குமார் நடிக்க வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வலிமை இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ்ஷா மேற்கொள்கிறார் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.
படத்தின் மேக்கிங் வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளியானது அதையொட்டி இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது பொங்கலையொட்டி திரைக்கு வரும் என்று எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இன்று படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
from தமிழ் சினிமா https://ift.tt/3EFaSLc
via Umn news Tamil
