லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியான Squid Game வெப் தொடர் உலகளவில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த வெப் தொடரில் லீடு ரோலில் நடித்து தனது நடிப்பால் மிரட்டிய தென் கொரிய நடிகர் லீ ஜுங் ஜே (Lee Jung Jae) கோல்டன் குளோப் விருது விழாவில் கலந்து
source https://tamil.filmibeat.com/awards/squid-game-fame-actor-lee-jung-jae-avoids-golden-globes-2022-091251.html
