`டாணாக்காரன்' பட நாயகி அஞ்சலி நாயர் - Special Photo Album!

0

ஜெய்பீம் படத்தில் போலீஸாக நடித்திருந்த இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடித்த 'டாணாக்காரன்' படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. காவலர் பயிற்சியில் இருக்கும் இளைஞராக விக்ரம் பிரபுவும் மலையாள குணச்சித்திர நடிகர் லால் பயிற்சியாளராகவும் நடித்திருக்கிறார்கள். காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் தமிழ் முன்னர் 10 ஆண்டுகள் காவலர் பணியில் இருந்தவர் என்பதால் படத்தின் நம்பகத்தன்மை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.



from தமிழ் சினிமா https://ift.tt/BoxhITL
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*