தீபிகா நல்லா இருக்காங்க.. படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை.. எல்லாமே வதந்தி.. தயாரிப்பாளர் விளக்கம்!

0
சென்னை : தீபிகா படுகோன் உடல்நல பாதிப்பால் ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக பரவிவரும் வதந்திக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கை நிறைய படங்களுடன் பாலிவுட்டில் மிகவும் பிசியாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil https://ift.tt/7CU5ibr
via IFTTT

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*