`சாலையோர கடையில் நுங்கு... சிலையோடு சிலையாய் நின்ற தொண்டர்கள்!’ -ராகுலின் குமரி சுற்றுப்பயணம்

0

கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ராகுல் காந்தி

தொண்டர்களுக்கு கைகொடுக்கும் ராகுல் காந்தி

கூட்டத்தில் உற்சாகமாக செல்லும் ராகுல் காந்தி

பிரம்மாண்ட காங்கிரஸ் கொடியுடன் வலம் வந்த தொண்டர்

தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த ராகுல் காந்தி

தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக செல்லும் ராகுல் காந்தி

பிரசாரத்தின் நடுவில் மக்களிடம் நலம் விசாரிக்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்திக்கு ரோஜா பூ மாலை அணிவித்து வரவேற்கும் தொண்டர்கள்

ராகுல் காந்திக்கு பூக்கள் கொண்டு ஆரத்தி எடுத்து வரவேற்கும் பெண்கள்

சாலையோர கடையில் தேநீர் அருந்தியவாறு சிறுவர்களுடன் உரையாடும் ராகுல் காந்தி

ஆட்டோகிராப் வழங்கிய ராகுல் காந்தி

சிலையோடு சிலையாய் நின்று, ராகுல் காந்தியை காண காத்திருக்கும் தொண்டர்கள்!

ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து கொள்ளும் பெண்

சாலையோர கடையில் நுங்கு சாப்பிடும் ராகுல் காந்தி

மறைந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி. ஹெச்.வசந்தகுமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய ராகுல்

ஆசிரியர், மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி

மக்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி

பிரச்சாரத்தில் மக்களின் குறைகளை கேட்கும் ராகுல் காந்தி



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3c1TnIu
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*