வரவிருக்கும் படங்களில் உங்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் எது? #VikatanPoll

0

லாக்டௌனால் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா இப்போது மீண்டும் பெரிய பட்ஜெட் படங்கள், முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எனக் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரிலீஸாக நிறையப் படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அதில் அதிக எதிர்பார்ப்பிலுள்ள படங்களாக தனுஷின் 'கர்ணன்', கார்த்தியின் 'சுல்தான்', சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' மற்றும் கங்கனா ரணாவத்தின் 'தலைவி' உள்ளிட்டவை இருக்கின்றன.

இதில் உங்களின் சாய்ஸ் எது? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த தங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


from தமிழ் சினிமா https://ift.tt/3sqoyUY
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*