`காமராஜருக்கு மாலை.. மலர் பாதையில் பிரசாரம்!' - அமித் ஷாவின் குமரி சுற்றுப்பயணம் #VisualStory

0

அமித் ஷா தங்கிய ஹோட்டலில் போலீஸார் தீவிர பாதுகாப்பு சோதனை

பிரசார பாதைகளில் மோப்பநாய் உதவியுடன் சோதனை

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த அமித் ஷா

தொண்டர்களிடம் கை கொடுத்த அமித் ஷா!

தொண்டர்களை உற்சாகப்படுத்தும் அமித் ஷா

அமித் ஷாவுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா

தொண்டர்கள் மத்தியில் நடந்த பேரணியில் அமித் ஷா

அமித் ஷாமீது தூவ கொண்டு வரப்பட்ட பூக்களில் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதனை

அமித் ஷாவை வரவேற்க பதாகைகளுடன் வரும் சிறுவன்

அமித்ஷாவை வரவேற்க தயாரான மலர் பாதை

அமித்ஷா வை வரவேற்க சாலை முழுவதும் மலர் தூவும் தொண்டர்கள்

பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய அமித் ஷா



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3buEqjb
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*