Vikatan Poll: வலிமை `நாங்க வேற மாறி' பாடல் எப்படி?

0

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. யுவன்ஷங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் 'நாங்க வேற மாறி' என்று தொடங்கும் இந்தப் பாடல் நேற்று இரவு முதலே டிரெண்டிங்கில் இருக்கிறது.

Also Read: வலிமை: "நாங்க வேற மாறி" பாடலில் வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த அஜித்... ரசிகர்கள் ஹேப்பி!

இந்தப் பாடல் குறித்த உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


from தமிழ் சினிமா https://ift.tt/3xiS7cB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*