இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘RRR’ படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்வு சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடந்து வருகிறது.
எதிர்பார்ப்புகள் ஏக்கர் கணக்கில் கூடியிருக்கும் இப்படம் வரும் ஜனவரி 7ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதனை லைகா புரோடெக்ஷன்ஸ் தமிழில் வெளியிடுகிறது. இதன் நேரலையை கீழேயுள்ள லிங்க்கை கிளிக் செய்து கண்டு களியுங்கள்.
RRR LINK
from தமிழ் சினிமா https://ift.tt/3HdrWth
via Umn news Tamil
