சென்னை : சென்னையில் கடந்த 30ம் தேதி துவங்கிய 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 2003 முதல் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்திய அளவில் சிறப்பான படங்கள் திரையிடப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. காதலை விட மரியாதை முக்கியமானது… சுஷ்மிதா சென் சொன்ன லவ் மெசேஜ்!
source https://tamil.filmibeat.com/awards/19th-chennai-international-film-festival-sivaranjaniyum-innum-sila-pengalum-movie-got-award-091308.html
