தென் கொரியா : சர்வதேச அளவில் உயர்ந்த திரைப்பட விருதுகளில் ஒன்றாக கோல்டன் க்ளோப் விருதுகள் காணப்படுகின்றன. இந்த விருதை ஸ்குவிட் கேம் சீரிசில் நடித்த தென் கொரிய நடிகரான 77 வயதான ஒசங் சோ தட்டி சென்றுள்ளார். கடந்த செப்டம்பர் 17ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஸ்குவிட் கேம் தொடருக்காக இவருக்கு
source https://tamil.filmibeat.com/awards/squid-game-s-o-yeong-su-wins-best-supporting-actor-at-the-golden-globes-091466.html
காற்றில் பறப்பதாய் உணர்கிறேன்... கோல்டன் க்ளோப் விருது பெற்ற முதல் தென் கொரிய நடிகர் குஷி!
January 12, 2022
0
