லாஸ் ஏஞ்சல்ஸ்: 94வது ஆஸ்கர் விருது விழாவில் டூன் திரைப்படம் இதுவரை 3 ஆஸ்கர் விருதுகளை அள்ளி அசத்தி உள்ளது. சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் என மூன்று பிரிவுக்கான ஆஸ்கர் விருதையும் தட்டி தூக்கி இருக்கிறது டூன் திரைப்படம். இந்த விருது விழாவில் மொத்தம் 10 பிரிவுகளுக்கு கீழ் டூன்
source https://tamil.filmibeat.com/awards/dune-dominates-at-94th-academy-awards-093935.html
ஆஸ்கர் விருது விழாவில் தூள் கிளப்பிய டூன்.. சும்மா இத்தனை விருதுகளை அள்ளி அசத்தல்!
March 28, 2022
0
