சென்னை: JFW இதழ் சார்பாக திரையில் சாதனை படைக்கும் பெண் கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த இந்த விருது விழாவில் நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்கு பதிலாக அந்த விருதை இயக்குநர் விக்னேஷ் சிவன் பெற்றுக் கொண்டார். நடிகர் சங்கத் தேர்தல்…நாசர், விஷால், கார்த்தி அணி வெற்றி!
source https://tamil.filmibeat.com/awards/vignesh-shivan-receives-nayanthara-s-award-at-jfw-function-093703.html
நயன்தாரா விருதை வாங்கிய விக்னேஷ் சிவன்.. அதுவும் இரண்டு விருதுகள்.. எந்த படத்துக்கு தெரியுமா?
March 20, 2022
0
