லாஸ் ஏஞ்சல்ஸ்: சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் சற்று முன் தொடங்கியது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி உள்ளிட்ட சினிமாவின் முக்கிய 24 பிரிவுகளுக்கான விருதுகள்
source https://tamil.filmibeat.com/awards/oscars-20222-94th-academy-awards-starts-with-a-grand-redcarpet-and-followed-by-beyonce-performance-093934.html
Oscars 2022: 94வது ஆஸ்கர் விருது விழா.. கண்கவர் ரெட் கார்ப்பேட் நிகழ்ச்சியில் பிரபலங்கள் அசத்தல்!
March 28, 2022
0
