மெர்சிடஸ் கார் வாங்கிய கங்கனா ரனாவத்... விலையை கேட்டு வாய் பிளந்த ரசிகர்கள் !

0
மும்பை : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விலை உயர்ந்த மெர்சிடஸ் காரை வாங்கி உள்ளார். அந்த காரின் விலையை கேட்டு ரசிகர்கள் வாய்பிளந்துள்ளனர். இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் இவர், தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil https://ift.tt/0l2ny36
via IFTTT

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*