சென்னை : பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில், நயன்தாரா,பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil https://ift.tt/fOj6Azl
via IFTTT
ஷாருக்கான், அட்லீ பட தலைப்பு இதுதான்.. டபுள் ரோலில் டபுள் ட்ரீட்!
June 02, 2022
0
Tags
