Umn news
உலகெங்கும் ஒலிக்கிறது சூர்யாவின் ஜெய்பீம்.. மெல்போர்ன், சீனா என தொடரும் சர்வதேச அங்கீகாரம்!
July 29, 2022
0
சென்னை: இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது மெல்போர்ன், சீனா என அடுத்தடுத்து சர்வதேச அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. ஜெய் பீம் வழக்கு.. சூர்யா மீது கடும் நடிவடிக்கை வேண்டாம்..சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Tags
