'பொன்னியின் செல்வன்' ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா: லைவ் அப்டேட்ஸ்!

0

மணிரத்ன சோழன், ரகுமான் தேவர் என படத்தின் தொழிற்நுட்ப கலைஞர்களுக்குப் பாராட்டு உரையை அளித்தார், பார்த்திபன்.

5 மொழிகளில் வணக்கத்தைக் கூறி உரையைத்  தொடங்கிய பார்த்திபன், "ரத்ன சுருக்கமா யார் வேணாலும் பேசலாம், ஆனா மணிரத்னம் மாதிரி சுருக்கமா யாரைலயும் பேச முடியாது"

 ரஜினி - கமல் இருவரும் வருகை தந்து கட்டியனைத்து விசாரித்து கொண்டார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னத்தின் 30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி.

PS1 Trailer and Audio Launch

'பொன்னியின் செல்வன்-1' ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் மணி ரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் விதமாக இதுவரை அவர்கள் கூட்டணியில் வந்த பாடல்களைப் பாடி வருகின்றனர்.

'பொன்னியின் செல்வன்' டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா!

Link- https://bit.ly/VikatanDiscord

லைவ் அப்டேட்ஸுக்கு விகடனின் Discord சர்வரில் இணைந்திடுங்கள்!

Vikatan Discord


from தமிழ் சினிமா https://ift.tt/f2Oxjyt
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*