லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கு இணையாக டிவி தொடர்களுக்கும் வெப்சீரிஸ்களுக்கும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் எம்மி விருதுகளும் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகளவில் ரசிகர்களை பயமுறுத்திய ஸ்க்விட் கேம் வெப்சீரிஸ் அதிகபட்சமாக 15 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், சிறந்த நடிகர் உள்ளிட்ட இரு விருதுகளை வென்றுள்ளது. காமெடி தொடரான டெட் லாஸோ மற்றும் ஆந்தாலஜி சீரிஸான
source https://tamil.filmibeat.com/awards/emmy-awards-2022-complete-winners-list-is-here-100345.html
Emmy Awards 2022: விருதுகளை தட்டித் தூக்கிய ஸ்க்விட் கேம், டெட் லாஸோ மற்றும் ஒயிட் லோட்டஸ்!
September 13, 2022
0
