SIIMA விருதுகள் வழங்கும் விழா: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக கலந்துகொண்ட கமல்

0
பெங்களூரு: 10வது ஆண்டு SIIMA 2022 விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் திரை நட்சத்திரங்கள் இந்த SIIMA 2022 விருதுகள் விழாவில் கலந்துகொண்டனர். உலக நாயகன் கமல்ஹாசன் சிவப்பு கம்பள வரவேற்பில் ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார். வீரமும் தியாகமும் யாவர்க்கும் உரியவை!: கொடியேற்ற சொல்லாமல் வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்  

source https://tamil.filmibeat.com/awards/actor-kamal-haasan-was-attended-in-10th-siima-awards-100265.html

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*