பெங்களூரு: பத்தாவது SIIMA விருதுகள் விழா பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், இயக்குநர் உள்ளிட்ட பலவேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தெலுங்கில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வென்று அசத்தியுள்ளார். SIIMA விருதுகள் வழங்கும் விழா: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக கலந்துகொண்ட கமல்
source https://tamil.filmibeat.com/awards/allu-arjun-has-bagged-the-siima-award-for-the-best-actor-in-a-leading-role-for-pushpa-100271.html
SIIMA விருதுகள்: சிறந்த நடிகர் விருதை இரண்டாவது முறையாக வென்று அசத்திய புஷ்பா நாயகன்!
September 11, 2022
0
