Tamil News Live Today : அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட புயல்; பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு!

0

அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட புயல்; பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு! 

புயல் பாதிப்பு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்திருக்கிறது. பலமாக வீசிய புயல் காற்றாலும், சூறாவளியாலும் ஏராளமான வீடுகள், வணிக கட்டடங்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த இயற்கைச் சீற்றத்தின் விளைவாக 26 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*