அறிவாலயத்தை அதிர வைத்த ரெய்டு! - பொறியியல் கலந்தாய்வு சர்ச்சை - ஆயுள் காப்பீடு: 8 அம்சங்கள்!

0

டார்கெட் உதயநிதியா..? அறிவாலயத்தை அதிர வைத்த ரெய்டு!

உதயநிதி ஸ்டாலின்

மே 16-ம் தேதி, சினிமா தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா'-வில் இரண்டு மணி நேரம் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமான இரண்டு நபர்களின் வீடுகளிலும் ரெய்டு நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை.

அறிவாலய மேலிடத்தை அதிர வைத்துள்ள இந்த ரெய்டு குறித்த எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களை இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் தருகிறார் கழுகார்...

மேலும்,

*அண்ணாமலையின் நடைப்பயணத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

* தி.மு.க கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கான காரணம்

*டெண்டர் விவகாரத்தில் அதிகாரிகளிடம் எகிறிய அமைச்சர்

* எடப்பாடியிடம் கோபப்பட்ட சீனியர்கள்...

என கழுகாரின் பல அரசியல் பின்னணி தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

அத்துடன்...

கிசுகிசு: 'வாரிசு'க்கு அடுத்த மகுடாபிஷேகம்!

கிறுகிறுக்க வைக்கும் அரசியல் உள்ளடி தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

கர்நாடகா:  பதவியேற்பு விழாவில் குவிந்த தலைவர்கள்! 

கர்நாடகா பதவியேற்பு விழா

ர்நாடக மாநில முதல்வராக இன்று இரண்டாவது முறையாக சித்தராமையாவும், துணை முதல்வராக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமாரும் பதவியேற்றிருக்கின்றனர்.

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் யார் யார் என்பது உள்பட விழா குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

கர்நாடக முதல்வர் பதவி: டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் 'சமாதானம்' செய்தது எப்படி?!

பரபரப்பான டெல்லி வட்டார பின்னணி தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

தனியார் கல்லூரிகளுக்கு உதவத்தானா ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு?

ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்துவிட்ட நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச்சாளரக் கலந்தாய்வில் மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்வார்கள். எந்தக் குழப்பமும் இல்லாமல் வெளிப்படையாக அந்தக் கலந்தாய்வு நடந்தது.

தற்போது நடத்தப்படும் ஆன்லைன் சாய்ஸ் ஃபில்லிங் கலந்தாய்வு மிகவும் குழப்பமாகவும் வெளிப்படைத் தன்மையற்றும் இருப்பதோடு, தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும் கல்வியாளர்களும் பெற்றோரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த வார ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் இது குறித்த சிறப்பு கட்டுரையை வாசிக்க இங்கே க்ளிக் செய்க...

2கே கிட்ஸையும் காதல் கொள்ள வைக்கும் இளையராஜாவின் 'Modern Love Chennai'!

இளையராஜா

'அன்னக்கிளி' வெளியாகி 47 ஆண்டுகள் கழித்து இப்போது தியாகராஜன் குமாரராஜாவின் உருவாக்கத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கிறது 'Modern Love Chennai' ஆந்தாலஜி வெப் சீரீஸ்.

இந்த Modern Love சீரிஸின் இசைத்தொகுப்பில் இளையராஜா, எப்படி அன்னக்கிளியில் ஒரு பொறியாக எழுந்து நம்மை ஆக்கிரமித்துக் கொண்டாரோ அதே அளவு 47 ஆண்டுகள் கழித்து இதிலும் பிரமிக்க வைக்கிறார்.

"இந்த ஆல்பத்தில் உள்ள அத்தனைப் பாடல்களும் சரி. இசைக்கோர்வைகளும் சரி. Straight out of the Park என்று சொல்வார்களே அந்த ரகம்" என்கிறார் நவீன் மொஸார்ட்.

'Modern Love Chennai' குறித்த அவரது பகிர்தலை படிக்க இங்கே க்ளிக் செய்க...

ஆயுள் காப்பீடு... கவனிக்க வேண்டிய 8  அம்சங்கள்!

ஆயுள் காப்பீடு

ன்ஷூரன்ஸ் பாலிசி என்பது நம் குடும்பத்தை நிதி ரீதியாகக் காப்பாற்றும் கவசமாகும். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்களின் பெயரில் இந்த பாலிசியை எடுக்க வேண்டும். வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த பாலிசி மூலமான இழப்பீடு குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும்.

இந்த நிலையில், ஆயுள் காப்பீடு எடுக்கும்போது நாம் கவனிக்க வேண்டிய 8 முக்கியமான அம்சங்கள் குறித்து சொல்கிறார் https://ift.tt/y1znELh நிறுவனர் ராமகிருஷ்ணன் விநாயக்.

இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் இக்கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணவுப்பழக்கத்திலும் இருக்கட்டும் ஒழுக்கம்!

உணவுப்பழக்கத்திலும் இருக்கட்டும் ஒழுக்கம்!

"ஆரோக்கிய உணவுப்பழக்கம் என்பது ஒருவகையான ஒழுக்கம். இதை முறையாகப் பின்பற்றினாலே, உடல் பருமன், அஜீரணம், வயிற்று உப்புசம், உணவுத்தேடல், அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது போன்ற பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்.

உணவு ஒழுக்கத்தைப் பின்பற்ற அவர் சொல்லும் ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

மிஸ்டர் மியாவ்: அதிர்ச்சி தந்த உச்ச நடிகரின் டீலிங்!

நிகிதா

சிங்கமாக கர்ஜிக்கும் படத்தை முடித்துவிட்டு, அதகளமாக ஒரு காமெடி படம் செய்ய ஆசைப்பட்டாராம் மெர்சலான நடிகர். அதற்காகவே ஜாலியும் கேலியுமான இயக்குநரை வலிய அழைத்துக் கதை சொல்லச் சொன்னாராம். ஏற்கெனவே பைக் நடிகருக்குக் கதை சொல்லி அவர் அழைப்புக்காகக் காத்திருந்த ஜாலி இயக்குநரை, மெர்சல் நடிகரின் சர்ப்ரைஸ் அழைப்பு மிரளவைத்ததாம்.

மிஸ்டர் மியாவ் தரும் மேலும் பல சுவாரஸ்யமான கோடம்பாக்க ரவுண்ட் அப் தகவல்கள்...

* தயாரிப்பு நிறுவன ரெய்டு; அதிர்ச்சி தந்த உச்ச நடிகரின் டீலிங்!

* வாய்ப்புகளை நழுவவிட்ட ஜாலி இயக்குநர்!

* அண்ணன் தலைவருக்கு விளக்கம் சொல்ல போராடும் படக்குழு!

* வெறுப்பின் உச்சத்தில் பிரகாச நடிகர்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

சினிமா விமர்சனம்: 'பிச்சைக்காரன் 2'

விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க..?



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*