Bjp பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்-
பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்-
ஜி.கே. வாசன் விளக்கம்
வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் பாஜக கூட்டணியில் இணைந்ததாகவும்
மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதற்கு எதுவும் இல்லாததால், மாநில சுயாட்சி பற்றி திமுகவும், அதிமுகவும் பேசுவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் களம் 18 நிகழ்ச்சியில், ஆசிரியர் கார்த்திகைச் செல்வனுக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், நிதி பகிர்வு குறித்து பேசி மக்களை அவர்கள் திசை திருப்புவதாக விமர்சித்தார்.
