தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' இன்று வெளியாகியிருக்கிறது. 'அசுரன்' தேசிய விருதுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதாலும் மாரி செல்வராஜ் தன் முதல் படமான 'பரியேறும் பெருமாள்' மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
'கர்ணன்' படத்துக்கு உங்களின் ரேட்டிங் என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
Also Read: யாரை அடித்துத் துரத்துகிறார் `கர்ணன்' தனுஷ், மாரி செல்வராஜின் வாள் வென்றதா?! +/- ரிப்போர்ட்! #Karnan
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
from தமிழ் சினிமா https://ift.tt/2Q45qxH
via
