"கொலை மிரட்டல்!" சசிகலா மற்றும் ஆதரவாளர்கள் மீது சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார்!

0

சசிகலா ஆட்கள் தன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

சசிகலா

"சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரது ஆதரவாளர்கள் 500 பேர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார்கள் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ரோசனை காவல் நிலையத்தில் இன்று மதியம் புகார் அளித்துள்ளார். இதனால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது

Also Read: `கருவாடு கூட மீன் ஆகும்.. சசிகலா, அதிமுக உறுப்பினர் ஆக முடியாது!’ - சி.வி.சண்முகம் காட்டம்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3g2BVH3
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*