``வாழ்க்கையில் நம் உழைப்பையும் நம்பிக்கையையும் தவிர எதுவும் நிலையில்லை. உழைப்புதான் என் அடையாளம்” - உற்சாக மாகப் பேசுகிறார் சரஸ்வதி. ஹேமமாலினி தொடங்கி, நயன்தாரா வரை பல பிரபலங்களுக்கும் சேலை கட்டிவிடும் சாரி டிரேப்பிஸ்ட். அவரது அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார்
from தமிழ் சினிமா https://ift.tt/2Se6Qaw
via
