குறள் 75 குறும்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற 'விசாரணை' புகழ் சந்திரகுமார்!

0
சென்னை: எழுத்தாளர் சந்திரகுமார் குறள் 75 குறும்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் எம்.சந்திரகுமார். எழுத்தாளரான இவர் எழுதிய, 'லாக்கப்' என்ற நாவலை மையமாக வைத்து, இயக்குனர் வெற்றிமாறன் விசாரணை படத்தை எடுத்தார். இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு

source https://tamil.filmibeat.com/awards/lockup-writer-m-chandra-kumar-bags-best-actor-award-for-kural-75-short-film-091001.html

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*