TNUSRB துணை ஆய்வாளர் (SI) வேலைவாய்ப்பு 2022

0

 


TNUSRB துணை ஆய்வாளர் (SI) வேலைவாய்ப்பு 2022 - கல்வித்தகுதி, ஊதியம் & விவரங்களுடன்..!

TNUSRB SI வேலைவாய்ப்பு 2022 - கல்வித்தகுதி, ஊதியம் & விவரங்களுடன்..!
TNUSRB SI வேலைவாய்ப்பு 2022 - கல்வித்தகுதி, ஊதியம் & விவரங்களுடன்..!

TNUSRB SI வேலைவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & விவரங்களுடன்..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது காவல் துணை கண்காணிப்பாளர்கள் (SI) பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்TNUSRB
பணியின் பெயர்Sub-Inspectors of Police (Taluk & AR)
பணியிடங்கள்444
விண்ணப்பிக்க கடைசி தேதி08.03.2022 – 07.04.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
TNUSRB பணியிடங்கள்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (SI) பணிக் மொத்தமாக 444 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 20 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNUSRB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் குறித்த விவரங்கள் அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

TNUSRB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

TNUSRB விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணமாக ரூ.500- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNUSRB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் 08.03.2022 முதல் 07.04.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*