லாஸ் வேகாஸ் : இரண்டு மிக முக்கியமான கிராமிஸ் விருதுகளை Silk Sonic album வென்றுள்ளது. 19 வயதாகும் ஓலிவியா அதிக விருதுகளை அள்ளி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், இசை ஆல்பங்கள் தேர்வு செய்யப்பட்டு கிராமி விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. 1959 ம் ஆண்டு துவங்கி இந்த
source https://tamil.filmibeat.com/awards/grammy-awards-2022-winners-full-list-094183.html
விருதுகளை அள்ளிய Silk Sonic, Olivia...Grammy Awards 2022 வெற்றியாளர்கள் முழு விபரம்
April 04, 2022
0
