தந்தைக்காக பாடல்.. 3 விருதுகளை பெற்ற நா.முத்துக்குமார்…விருதைப் பெற்றுக்கொண்ட மகனும், மகளும்

0
சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா நேற்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. 2009 முதல் 2014 வரையிலான தேர்வு செய்யப்பட்ட நடிகர்களுக்கும் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் இந்த விருதுகள் வழங்கும் விழாவில் பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு பதிலாக அவரது மகனும் மகளும் விருதுப் பெற்றனர். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்.. 2009 முதல் 2014 வரை யாருக்கெல்லாம் விருது.. மொத்த லிஸ்ட் இதோ!

source https://tamil.filmibeat.com/awards/instead-of-lyricist-na-muthukumar-his-son-and-daughter-jointly-received-the-award-from-the-tamil-na-100035.html

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*