பெங்களூரு: தமிழில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகளுக்கான SIIMA விருதுகள் வழங்கப்பட்டன. பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது நாள் விழாவில், தமிழ், மலையாள படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். SIIMA விருதுகள்: சிறந்த நடிகர் விருதை இரண்டாவது முறையாக வென்று அசத்திய புஷ்பா நாயகன்!
source https://tamil.filmibeat.com/awards/siima-awards-2022-full-winners-list-for-tamil-100293.html
SIIMA Awards 2022: மாஸ் காட்டிய சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா… முழு விருது பட்டியல் இதோ
September 12, 2022
0
