லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச திரைப்பட பிரிவுக்கான டாப் 15 படங்களில் இந்தியாவின் ஆவண படமான ரைட்டிங் வித் ஃபயர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. உலகளவில் சினிமாத்துறையின் சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவம் ஆஸ்கர் விருது. அஜித் ஃபேன்ஸ் அடுத்த கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...இன்று வலிமை அப்டேட் வருது ஆண்டு தோறும் அமெரிக்காவின் ஹாலிவுட் சிட்டி என அழைக்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
source Umn news Tamil
