விகடன் வாசகர்களுக்கு வணக்கம் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள். குட்டீஸ் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பால் ஈர்த்த சூப்பர் ஸ்டாரைப் பற்றி பல விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவையெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஒரு சின்ன குவிஸ் விளையாடலாம் வாங்க . குவிஸ் விளையாட க்ளிக் செய்யுங்க
எத்தனை கேள்விகளுக்கு சரியா பதில் சொன்னீங்கனு கமென்ட் பண்ணுங்க!
from தமிழ் சினிமா https://ift.tt/3GB4l5y
via
