லாஸ் வேகாஸ் : சர்வதேச அளவில் இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என கவனம் பெறும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதை நமது இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் வாங்கியுள்ளார். இந்த ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டுள்ளார். விருதுகளை அள்ளிய Silk Sonic, Olivia...Grammy Awards 2022 வெற்றியாளர்கள் முழு விபரம்
source https://tamil.filmibeat.com/awards/music-composer-ar-rahman-participates-grammy-awards-2022-094191.html
கிராமி விருது விழா 2022... மகனுடன் பங்கேற்ற இசைப்புயல்... வைரலாகும் புகைப்படங்கள்!
April 04, 2022
0
